Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Kuch Kuch Hota Hai படத்தில் நடித்த பொண்ணு இப்போது வளர்ந்து எவ்ளோ மோசமான போட்டோஷுட் செய்துள்ளார் பாருங்க

ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியாக பிரமாண்ட வெற்றியடைந்த படம் Kuch Kuch Hota Hai. இப்படம் ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இன்று வரை மிக முக்கியமானது.

ஏனெனில் அந்த அளவிற்கு மிகப்பெரிய வெற்றியடைந்த படம், இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கானின் மகளாக நடித்தவர் தான் சனா.

இவர் தற்போது 20 வயதை தாண்டிவிட்டார், இந்நிலையில் பாலிவுட்டிற்கே உரிய பிகினி போட்டோஷுட்டில் இவரும் சிக்கியுள்ளார், அதை நீங்களே பாருங்கள்...