Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணி...இணையத்தில் செம்ம வைரலாகும் டிக்டாக்கிற்கு ரியாக்ஸன் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், செம்ம மாஸ் பதில்

லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை பேசும் ஆள். இவர் நடிகை என்பதை தாண்டி மிகச்சிறந்த இயக்குனரும் கூட.

இவர் இயக்கத்தில் அடுத்து ஹவுஸ் ஓவர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் லட்சுமி சினிஉலகம் நேயர்களுக்காக கொடுத்த பேட்டியில் சமீபத்தில் ட்ரெண்ட் ஆகும் மணி டிக்-டாக் குறித்து சூப்பர் பதில் மற்றும் ரியாக்ஸன் கொடுத்துள்ளார், நீங்களே பாருங்கள் அதை...