Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிருகம் பட நடிகை பத்மப்ரியா தற்போது எப்படி இருக்கிறார் - புகைப்படங்கள்

மிருகம், பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பத்மப்ரியா. ஆந்திராவை சேர்ந்த அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் சேர்த்து 45 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

2014ல் திருமணம் செய்துகொண்ட அவர் அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். சமீபத்தில் தான் மீண்டும் நடிக்க துவங்கி சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

பார்த்து பல வருடங்கள் ஆன ரசிகர்களுக்காக அவரது தற்போதைய புகைப்படங்கள் இதோ..