Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

42 வயதில் பிரபல நடிகருடன் இரண்டாம் திருமணம்! இவர் யாரின் ஹீரோயின் தெரியுமா - புது கணவர் இவர் தான்

தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் முக்கிய நடிகர்களுடன் நடித்தவர் பூஜா பத்ரா. இவர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு வயது தற்போது 42. இவருக்கும் டாக்டர் சோனு அலுவாலாவுக்கு 2002 ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் வசித்து வந்த இவர்கள் 2010 விவாகரத்து செய்தனர்.

பின் இந்தியா வந்த அவருக்கு ஹிந்தி நடிகர் நவாப் ஷாவுக்கும் நட்பு நெருக்கமானது. இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் சுற்றி வந்தன.

தற்போது இதை உறுதிசெய்துள்ளது நவாப் ஷாஜா வெளியிட்டுள்ள புகைப்படம். இன்ஸ்டாகிராமில் அவர் அதில் உன்னைப்போல் ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46 வருடங்கள் ஆகியிருக்கிறது என கூறியுள்ளார். இருவரும் விரைவில் திருமண வாழ்க்கையில் இணையவுள்ளார்களாம்.

ஷாஜா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

View this post on Instagram

ONE .❤️🦋

A post shared by Nawab Shah (@nawwabshah) on

View this post on Instagram

The one who makes life come to life 🦋❤️🎩

A post shared by Nawab Shah (@nawwabshah) on