பாலிவுட்டின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி நடுவராக உள்ள இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் இறுதி போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் டைட்டில் வின்னராக தேர்வு பெற்ற ருப்ஸா படாப்யால் என்ற சிறுமியின் காலில் பொது மேடையிலேயே ஷில்பா ஷெட்டி முத்தம் கொடுத்தார். இது பார்வையாளர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
டைட்டில் வின்னராக தேர்வு பெற்றுள்ள ருப்ஸா படாப்யாலுக்கு 15 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Kissing the feet of our #DanceGodess, #RupsaBatabyal.
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) June 23, 2019
Congratulations, my darling baby, you absolutely deserve this win...#SuperDancerChapter3 #finale#TalentUnmatched #Blessed #Dance pic.twitter.com/WmPRk8Fgge