Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக மோசமான கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாண்ட பிரபல நடிகை, அவரே ஷேர் செய்ததை பாருங்க

பாலிவுட் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்.

ஏனெனில் எப்போதும் ஏதாவது கவர்ச்சி போட்டோஷு செய்து பலரையும் ஷாக் ஆக்குவார்கள்.

அந்த வகையில் ஷெர்லீன் சோப்ரா பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, எப்போதும் ஹாட் போட்டோஸை வெளியிட்டு ஷாக் ஆக்குவார்.

அந்த வகையில் தற்போது மிக மோசமான கவர்ச்சி உடையில் இவர் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், இதோ வீடியோ பார்க்க...