Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல், சினிமா புகழ் பிரபல நடிகைக்கு திருமணம்! கல்யாண மாப்பிள்ளை இவர் தான்

சினிமா நடிகைகள் சீரியலுக்கு அவ்வளவு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் கால சூழ்நிலைகளால் சிலர் போக வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகிறார்கள்.மலையாள சினிமாவின் பிரபல நடிகை விஷ்ணு பிரியா.

ஸ்பீட் ட்ராக் என்ற படத்தில் அறிமுகமாகி 20 படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாங்க, புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அய்யப்பா சரணம் என்ற சீரியலில் நடித்துள்ளா அவர் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் உள்ளார். அவருக்கும் மலையாள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய் என்பவருக்கும் ஆலப்புழாயில் திருமணம் அண்மையில் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பிறகும் நடிக்க வேண்டும் என்பது தான் விஷ்ணு பிரியாவின் ஆசையாம்.