Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் நுழைந்த பிறகு ட்ரெண்டாகும் ஷெரினின் பிகினி புகைப்படங்கள்

பிக்பாஸ்-3யின் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டிருப்பவர் நடிகை ஷெரின்.

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் ஹீரோயினான இவருக்கு இப்படத்திற்கு பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் இப்போது பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு ஆர்மி உருவாக்கும் அளவுக்கு பேமஸான இவரது பிகினி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.