Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உறவு வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது! பொங்கி எழுந்த ஸ்ரீரெட்டி - அதிரடி தண்டனை இது தான்

நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அண்மைகாலமாக பல சர்ச்சைகளை கிளப்பியவர். சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை எதிர்த்து போராடி வருகிறார்.

அதே வேளையில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மிகவும் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது அண்மையில் தெலுங்கானாவில் நடந்த 9 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி அரசு அந்த மனித மிருகங்களை அரசு நடுரோட்டில் நிற்க வைத்து சுட்டுத்தள்ள செய்ய வேண்டும். அப்போது தான் பயம் அவரும்.

சினிமாவில் நடிகைகள் குட்டை பாவாடை அணிந்து ஆண்கள் உணர்வுகளை தூண்டிவிட்டு கெடுக்கிறார்கள். அதனால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன என கூறு சினிமாவை சாடி பேசுகிறார்கள்.

குழந்தை உடையில் என்ன குறை இருந்தது. அவனுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ள எப்படி ஆசை வந்தது. அநீதிக்கு பதில் சொல்ல வேண்டும் என கூறுகிறார்கள்.