Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேலி கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ராவின் புது லுக்! அவர் தானா இது

நடிகை பிரியங்கா சோப்ரா அண்மைகாலமாக அதிகம் பேசப்பட்ட பிரபலம். ஹிந்தி சினிமாவில் உச்ச நடிகையான இவர் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார்.

வண்ணமயமான உடையையும் வித்தியாசமான தோற்றத்தையும் கொண்டு கலக்கினார். இதில் அவரின் ஹேர் ஸ்டைல் மிகவும் கேலிக்கிண்டலுக்கு ஆளானது.

அப்போது காமெடி நடிகர் யோகிபாபுவையும் இவரையும் வைத்து மீம்ஸ் வந்தது. தற்போது அவர் முழுக்க தலைமுடியை வெள்ளை நிறத்தில் மாற்றியுள்ளார்.

இது விக் என சொல்லப்படுகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா என்ன. தற்போது சமூகவலைதளங்களில் அதிகம் கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.