Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லைமீறிய டிவி தொகுப்பாளினி.. மிக மோசமான உடையில் முகம் சுளிக்கவைத்த போட்டோசூட்

சினிமாவை தாண்டி தற்போது டிவி நடிகைகளும் அதிகம் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டனர். டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செயல்களில் குடும்பப்பாங்காக உடை அணிந்து நடித்தாலும் வெளியில் படுகவர்ச்சியாக அவர்கள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுகின்றனர்.

பிரபல ஹிந்தி டிவி தொகுப்பாளினி Shibani Dandekar அதுபோல தற்போது மிக மோசமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலாடை இல்லாமல் கைகளை மற்றும் வைத்து மறைத்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இவர் பிரபல பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.