Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி

விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் படம் இன்று திரைக்கு வருகின்றது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்க இப்படம் வருமா? வராத நிலை தான் எல்லா இடத்திலும், அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது என்றார்கள்.

ஆனால், திரையரங்கம் சென்ற விஜய் சேதுபதி ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தான், படம் காலை 8 மணி ஷோ ரிலிஸாகவில்லையாம்.

ரசிகர்கள் அனைவரும் இதனால் செம்ம கோபத்தில் உள்ளனர்.