Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படகில் தடுமாறி கீழே விழபார்த்த பிரியங்கா சோப்ரா.. காப்பாற்றிய கணவர்! வைரலாகும் வீடியோ

முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஒன்றாக வெளியில் சுற்றும் பல புகைபடங்களை வெளியாகி வைரலாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் பிரான்சில் Seine ஆற்றில் படகில் பயணித்துள்ளனர். அப்போது பிரியங்கா சோப்ரா நிலை தடுமாறி கீழே விழ பார்த்தார்.

உடனே நிக் அவரை காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.