Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாஷிகா ஆனந்த் கொடுத்த செம்ம கவர்ச்சி போஸ், இணையத்தில் வைரல் புகைப்படம் இதோ

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர், இவர் ஒரு சில தமிழ் படங்களில் இப்போது நடித்து வருகின்றார்.

இந்நிலையில் யாஷிகா சமீபத்தில் ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

ஏற்கனவே இவர் இப்படிப்பட்ட போஸ் கொடுத்து நிறைய புகைப்படங்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.