Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படவிழாவுக்கு செம கவர்ச்சியான உடையில் வந்த சமந்தா - வைரல் புகைப்படங்கள்

நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ஓ பேபி படம் திரைக்கு விரைவில் வரவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்காக ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு சமந்தா மிக கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் ஒருபுறம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.