Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சேலையில் எல்லை மீறிய கவர்ச்சி - மைத்துனர் திருமணத்தில் பிரியங்கா சோப்ராவின் உடை வைரல்

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய காதலர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் தற்போது செட்டில் ஆகிவிட்டார். நிக்கின் சகோதரர் ஜோ ஜோனஸ்சின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது.

அதற்கு பிரியங்கா சோப்ரா சேலை அணிந்து கணவருடன் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சேலையில் அவர் எல்லைமீறிய கவர்ச்சி காட்டியிருப்பதாக சமூக வலைதளவாசிகள் அவரை விமர்சித்து வருகின்றனர்.