பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளில் எண்ட்ரீ கொடுத்து கலக்கி வருபவர் மீரா மிதுன். ஆனால், இவர் மீது பல பிரச்சனைகள் இருக்கின்றது.
அது உங்களுக்கே தெரியும், அதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம், ஆனால், தற்போது இவருடைய தாயார் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கேரளாவை சார்ந்த ஒருவர் மீராவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்ற, இப்படி பொய் செய்திகளை பரப்பி வருகின்றார் என புகார் கொடுத்துள்ளார்.