Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய அணிக்காக ரோட்டில் இறங்கி ஆதரவு தெரிவித்த முன்னணி தமிழ் நடிகைகள்! - வைரல் புகைப்படங்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியை காண தமிழ் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பிந்து மாதவி உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தேசிய கொடியுடன் ரோட்டில் இறங்கி அதை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.