Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாய் பல்லவியா இது? வைரல் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் சர்ப்ரைஸ்

சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் எவ்வளவு பிரபலம் ஆனார் என சொல்லி தேறியவேண்டியதில்லை. அதன்பிறகு அவருக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது.

தமிழில் அவர் ஹிட் கொடுக்க திணறி வருகிறார். மாரி 2வில் ரவுடி பேபி பாடல் ஹிட் ஆனாலும் அதன் பிறகு சாய் பல்லவி நடித்த NGK படுதோல்வி தான்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் Virata Parvam என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணா டகுபதி தான் இதை ஹீரோ.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. அதில் சாய் பல்லவி கிராமத்து பெண் போன்ற உடை அணிந்து ஒரு சைக்கிளை ஓட்டி செல்வது போல் உள்ளது. ரசிகர்களும் அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இதுவரை அழகான ரோல்களில் மட்டுமே நடித்துள்ள அவரை, மேக்கப் இல்லாமல் அப்படியே கிராமத்து பெண் போல இயக்குனர் Venu Udugula மாற்றியுள்ளார்.