Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியில் வந்த நடிகை கங்கனா ரனாவத்

நடிகைகள் உடவைகளை ரசிகர்கள் விமர்சிக்க கூட வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஏனெனில் சொல்ல முடியாத அளவிற்கு பேஷன் என்ற பெயரில் நடிகைகள் உடைகள் அணிய ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி தான் சமீபத்தில் நடந்த பட நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சியாக வந்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். அவரது அந்த புகைப்படம் தான் ரசிகர்களிடம் இப்போது வைரல்.

உடையால் பல முறை சர்ச்சையில் சிக்கினாலும் எதைப்பற்றியும் பயப்படாமல் வலம் வருகிறார் கங்கனா.