Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

40 வயதை தாண்டியும் உடையே அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அமிஷா

அமிஷா பட்டேல் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்னும் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும்படி சொல்ல வேண்டுமென்றால், விஜய் நடித்த புதிய கீதை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் இவர்.

இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, அப்படியிருந்தும் இவருடைய போட்டோஷுட் புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் உடையே அணியாமல் இவர் கொடுத்த போஸ் ஒன்று தான் செம்ம ரீச் ஆகி வருகின்றது, இதோ...