Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிழிந்த உடை, பட்டன் கூட போடாமல் நந்திதா எடுத்த ஹாட் போட்டோஷூட்

தமிழில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா. அதன் பிறகு எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தற்போது அவருக்கு படங்களில் சிறு சிறு வேதங்கள் மட்டுமே கிடைக்கின்றது. பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி 2 படத்திலில் அவர் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நந்திதா தற்போது ஒரு ஹாட் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை ட்விட்டரில்வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு கிழிந்த ஜீன்ஸ் அணிந்து, பட்டன் கூட சரியாக போடாமல் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.