Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாட் உடை, 4 அடி உயர கேக்.. பிறந்தநாளுக்கு பிரியங்கா சோப்ரா கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய கணவர் நிக் ஜோனஸ் உடன் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் ஹாட்டான ஒரு சிவப்பு நிற உடை அணிந்து பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்துள்ளார்.

ஐந்து அடுக்குகள் கொண்ட நான்கு அடி கேக் தான் அந்த பார்ட்டியில் ஹைலைட். அந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் கலந்துகொண்டுள்ளார்.

பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இந்த கொண்டாட்டத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.