Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது இருந்தால் தான் படம் நடிப்பேன் ! பூஜா ஹெக்டே போடும் கண்டிஷன்

ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹேக்டே. ஆனால் அதன்பிறகு அவர் ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்கவில்லை. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் மட்டுமே நடித்துவருகிறார்.

இந்நிலையில் தான் கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு போடும் ஒரு கண்டிஷன் பற்றி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் பூஜா.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக entertainment இருக்கவேண்டும், சீரியஸாக இருந்தால் நான் நடிக்கமாட்டேன் என கூறிவிடுகிறாராம் அவர்.

அடுத்து ஹிந்தியில் ஹவுஸ்புல் 4 படம், மற்றும் தெலுங்கில் பிரபாஸ் 20 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது.