Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்

நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகை.

தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் அறிமுகமாகியுள்ளார், இதில் அக்‌ஷய் குமார் நடிக்க, அவருடன் வித்யா பாலன், டாப்ஸி, இஷா தல்வார் என பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு நித்யா மேனன் செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்தார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ...