Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி புயல் சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்தீர்களா? யப்பா எவ்ளோ அழகு

ஆபாச படங்களின் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோனுக்கு பிறகு பாலிவுட் பட வாய்ப்புகள் வந்ததை அடுத்து அதில் நடித்து வந்தார்.

கவர்ச்சி வேடம் தான் என்றாலும் அதன் மூலம் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவருக்கு தென்னிந்திய மொழி பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியுள்ளன.

தமிழில் இவர் ஹீரோயினாக நடித்துள்ள வீரமாதேவி படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கடல் கன்னி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் சன்னி லியோன்.