Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் யாஷிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிட்ட நடிகர்! இதற்கேவா

அடால்ட் மூவியான இரட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

19 வயது மட்டுமே ஆகும் இவர் பிக்பாஸின் இரண்டாவது சீசனிலும் கலந்து கொண்டார். மேலும் பட வாய்ப்புக்காக அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படத்தையும் இவர் வெளியிடுவது வழக்கம்.

அப்படி இவரது போட்டோக்களுக்கு ரசிகர்களை தாண்டி இளம் நடிகர்களும் சில சமயங்களில் ஜொள்ளுவிடுவது வாடிக்கையானது தான். அத்தகைய நடிகர்களில் முதன்மையாக இருக்கும் ப்ரேம்ஜி யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கும் தனது ஸ்டைலிலேயே கமெண்ட் அடித்துள்ளார்.