Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த காஜல் அகர்வால், வைரல் போட்டோ

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது ஹிந்தியிலும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் ஹீரோயின்கள் என்றாலே எப்போதும் மேக்-அப் இல்லாமல் இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களை அழகாக காட்டினால் மட்டுமே மார்க்கெட்.

அப்படியிருக்க காஜல் அகர்வால் சமீபத்தில் மேக்-அப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்துள்ளார், அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ..