Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேஷன் ஷோவிற்காக செம்ம கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி, நீங்களே பாருங்கள்

கியாரா அத்வானி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் மகேஷ்பாபு நடித்த பரத் அனே நேனு படத்தின் மூலம் தென்னிந்தியாவிற்கு வந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த கபீர் சிங் படம் மெகா ஹிட் அடித்துள்ளது, இதனால் செம்ம சந்தோஷத்தில் கியாரா இருந்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கியாரா அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது, அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ...