Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரியங்கா சோப்ராவை தண்ணீரில் பிடித்து தள்ளிய அவரது கணவர் - வைரல் புகைப்படம்

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் திருமணம் சென்ற வருடம் நடைபெற்றது. அதன்பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன பிரியங்கா ஹாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா பிறந்தநாளை பிரம்மாண்டமாக குடும்பத்தினருடன் கொண்டாடிய நிலையில், அதன் பிறகு மியாமி கடற்கரையில் ஒரு நாள் விடுமுறையை கழித்துள்ளனர்.

அங்கு எடுத்த சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரியங்காவின் கணவர் நிக் அவரை தண்ணீரில் பிடித்து தள்ளிய ஒரு போட்டோவும் அதிகம் பரவி வருகிறது.