Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆடையில்லாமல் நடித்த அமலாபாலுக்கு சவால் விட்ட பிரபல நடிகை

ஆடை படத்தில் அமலா பால் முழு நிர்வாணமாக நடித்திருந்தார். படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்படிருந்தாலும், அது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆடை படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனக்கு இதுபற்றி பல கேள்விகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி வெளிப்படையாக விவாதிக்க தயாரான என அமலா பால் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் ஆகியோருக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.