Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாலத்தீவில் நீச்சல் உடையில் சூடேத்தும் பிரபல நடிகை- 45 வயதில் இவ்வளவு கவர்ச்சியா?

பாலிவுட் சீரியல்களில் அதிகம் நடித்து பிரபலமானவர் மந்திரா பேடி. 45 வயதான இவர் நடிப்பை தாண்டி பல துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மன்மதன் படம் மூலம் அடையாளம் தெரியும். இவர் மாலத்தீவில் நீச்சல் உடையில் படு கவர்ச்சி போட்டோக்கள் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.