Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை! எவ்வளவு தெரியுமா? முதலிடத்தில் யார்

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். அங்கு அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகை. ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

அண்மையில் தான் இவர் அமெரிக்கா நாட்டு பாடகர் நிக்ஜோன்ஸை காதல் திருமணம் செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள் இவர்களை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அண்மையில் புகைப்பிடிப்பது போல புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது. இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில் பிரியங்கா தனது பக்கத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட ரூ 1 கோடியே 86 லட்சம் வாங்குகிறாராம். முதலிடத்தில் கைலி ஜென்னர் இருக்கிறாராம். ரூ 8.7 கோடியை வாங்கியுள்ளார்.