Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆழ்கடலில் காதலனோடு ரொமான்ஸ் செய்த பிரபல நடிகை! போட்டோவுக்கு மில்லியன் கணக்கில் குவிந்த லைக்ஸ்

நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் இந்திய நடிகை என்ற செய்தி அண்மையில் காதுகளை எட்டியது.

அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா நாட்டு காதலர் பாடகர் நிக்ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தற்போது சுற்றுலா, பொழுதுபோக்கு என இருக்கும் அவர்கள் ஃபிளோரிடாவின் மியாமி கடலில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பிரியங்கா வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ 3 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.

View this post on Instagram

My 💓

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on