Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரை நிர்வாணமாக நடிக்க நான் தயார்- பிக்பாஸ் பிரபலம் அதிரடி

நடிகை அமலாபால் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான படம் ஆடை. இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் எல்லாம் உள்ளது.

படம் ரிலீஸுக்கு முன் அந்த காட்சிகளுக்காக சில மோசமான விமர்சனங்கள் வந்தாலும் பட ரிலீஸிற்கு பிறகு எந்த பேச்சும் இல்லை.

கதைக்கு அவர் நடித்தது சரி என்றே பலர் கூறினர், தற்போது அவரை போல் படத்தின் கதைக்கு தேவை என்றால் தானும் நிர்வாணமாக எல்லாம் நடித்த தயார் என்று கூறியுள்ளார் பிக்பாஸ் 1 சீசன் போட்டியாளர் பிந்து மாதவி.