Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அரங்கை அதிர வைத்த சூப்பர் சிங்கர் பூவையாரின் அடுத்த ஸ்பெஷல்! அசத்தலான வீடியோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரின் மனங்களை கவர்ந்தவர் பூவையார். கானா பாடல்களை பாடி அத்தனை பேரையும் அசரவைத்தார். இவருக்கும் பெருமளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் இவர் தன் திறமையை வெளிகாட்டியுள்ளார். இது குறித்த அனுபவங்களை அவர் நேர்காணல்களில் அவர் அதிகம் பகிர்ந்துகொண்டார்.

தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்துகொண்டு அசத்தலாக பாட சிறப்பு விருந்தினராக வந்திருந்த அனிருத், பென்னி தயால், ஸ்வேதா, அனுராதா ஸ்ரீ ராம் என அனைவரும் ரசித்து பார்க்கிறார்கள்.