Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிக் டாக், டிவி புகழ் பிரபலத்தின் அழகான பிறந்த குழந்தையின் புகைப்படத்திற்கு லைக்ஸ் எவ்வளவு தெரியுமா

டிக் டாக் இப்போது பள்ளி, கல்லூரி மாண, மாணவிகள் முதல் இளம் தலைமுறைகள் சினிமா, சீரியல் பிரபலங்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் Disha Madan என்ற பெண் மிகவும் பிரபலமானார். அவரை 3 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். பிரபல டிவி நிகழ்ச்சியான Dancing Star நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்றார்.

அவர் ஷஷாங் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு கடந்த ஜூலை 27 ல் குழந்தை பிறந்தது. தற்போது வெளியுலகத்துக்கு அந்த குழந்தையை சமூகவலைதளமான டிவிட்டரில் புகைப்படமாக காட்டியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். இந்த குழந்தையின் புகைப்படத்திற்கு 1.26 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

View this post on Instagram

Bubba V :) 💙 @shashankvasuki

A post shared by Disha Madan (@disha.madan) on