Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி புயல் சன்னி லியோனால் பாதிப்பிற்குள்ளான இளைஞர்! ஒன்றா இரண்டா 400 முறை - கதறிய இளைஞர்

ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட் சினிமாவிம் தவிர்க்க முடியாத நடிகையாகிவிட்டார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.

நாடு முழுக்க அவருக்கு ரசிகர்கள செல்வாக்கு உள்ளது. ரோஹித் சௌகான் இயக்கத்தில் உருவான அர்ஜூன் பாட்டியாலா படத்தில் சன்னி லியோன் ஒரு போன் நம்பரை கூறியுள்ளார். இதனை சன்னியுடைய நம்பர் தான் நினைத்து இளைஞர் ஒருவர் தொடர்ந்து 400 முறை போன் செய்துள்ளார்.

இதனால் அந்த நம்பருக்கு சொந்தமான நான் சன்னிலியோன் இல்லை என கூறியும் அந்த இளைஞர் விடவில்லையாம். இதனால் பாதிப்பிற்குள்ளான அந்த நபர் போலிசிஸில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளாராம்.