Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம ஹாட்டாக போஸ் கொடுத்த இந்தியன் 2 நடிகை! ரெட் லுக் முன் பக்க அட்டை படம்

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான NGK படத்தில் நடித்திருந்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் அருண் விஜய் நடிப்பில் வந்த தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கு நடிகையான இவர் புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

அண்மையில் இவர் நடிப்பில் ஹிந்தியில் வந்த முதல் படமான தி தி பியார் தி நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கமலுடன் இந்தியன் 2 மற்றும் தெலுங்கு, ஹிந்தி படங்களில் கமிட்டாகியுள்ளார்.

அவர் தற்போது ஆங்கில பத்திரிக்கை இதழுக்கு முன் பக்க அட்டை படத்திற்கு சிவப்பு நிற உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த அட்டை படம் இதோ