Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கணவனை விட்டு இளம் நடிகை பிரிய அந்த பிரபல பெண் காரணமா? பொங்கி எழுந்த நடிகை

அண்மையில் பாலிவுட் சினிமாவின் இளம் நடிகை தியா மிர்சா தன் கணவன் சாஹில் சங்காவை பிரிவதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் காரணம் என்ன என்பதை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சினிமா எழுத்தாளர் கனிகா தில்லான், மிர்சா வெளியிட்ட அதே நாளில் தன்னுடைய கணவர் பிரகாஷை பிரிவதாக தகவல் வெளியிட்டார். மேலும் கனிகாவுக்கும், சாஹிலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு என தகவல்கள் சுற்றி தியா தற்போது பொங்கி எழுந்துள்ளார்.

அவர் கூறியதில் நானும் சாஹிலும் பிரிவது குறித்து தவறாக காரணங்களை வெளியிட்ட ஊடகங்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறது.

துரதிர்ஷ்டம் என்னவென்றால் சினிமாவை சேர்ந்தவர்களின் பெயர்களை டேமேஜ் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு பெண்ணி பெயரில் பொய்யான தகவலை பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

நான் இருவரும் பிரிவதற்கு மூன்றாம் நபர் யாரும் காரணம் இல்லை என கூறியுள்ளார். கனிகாவிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.