Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்திற்கு செம்ம கவர்ச்சி உடையில் வந்த ஸ்ருதிஹாசன், நீங்களே பாருங்கள் இதை

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அதை தொடர்ந்து தெலுங்கின் நம்பர் 1 நடிகை என்ற இடத்திற்கும் வந்தார்.

ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, திடிரென்று சினிமாவை விட்டே விலகினார், பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு செம்ம கவர்ச்சி உடையில் வர, அது தான் தற்போது வைரல், இதோ...