Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவர் மட்டும் சிங்கிளாக இருந்தால்.. ஏற்கனவே திருமணமான நடிகர் மீது ராகுல் ப்ரீத் சிங் கிரஷ்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். அவர் பாலிவுட்டிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய கிரஷ் யார் மீது என்பது பற்றி பதில் அளித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது தான் இவருக்கு அதிகம் ஈர்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

ரன்வீர் நடிகை தீபிகா படுகோனை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு வேளை அவர் சிங்கிளாக இருந்தால் நான் நிச்சயம் திருமணம் செய்திருப்பேன்" என ராகுல் ஓப்பனாக பதில் அளித்துள்ளார்.