Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆணின் தகாத இடத்தில் தொட்ட டாப்ஸியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! இதுவும் தவறு தானே?

நடிகை டாப்ஸி எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் அடிக்கடி சிக்கிக்கொள்கிறார். தற்போது அவர் நடித்துள்ள மிஷன் மங்கள் படத்தின் ட்ரைலர் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

அக்ஷய் குமார், வித்யா பாலன், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் டாப்ஸியும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவர் கார் ஓடிக்கொண்டிருக்கும் போது கியரை மாற்றுவதற்கு அருகில் இருக்கும் ஆணை தகாத முறையில் பிடித்துவிடுகிறார்.

இந்த சீனை தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக் வந்தபோது அதில் ஹீரோ ஹீரோயினை தாக்குவது போல உள்ள காட்சிகளை டாப்ஸி கடுமையாக விமர்சித்திருந்தார். அதை குறிப்பிட்டு தற்போது நெட்டிசன்கள் இப்போது டாப்ஸியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

இதுவே ஒரு ஆண் இப்படி பெண்ணிடம் செய்திருந்தால் பெண்ணியவாதிகள் என கூறிக்கொள்ளும் இவர்கள் என்னென்ன பேசியிருப்பார்கள் எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.