Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் பெண்ணு என சொன்ன பிக்பாஸ் மீரா செய்த மோசமான செயல்! வைரலாகும் வீடியோ - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் மீரா மிதுன். நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே அவர் மீது மாடலிங்க் துறையில் பண மோசடி புகார் எழுந்தது.

பிக்பாஸ் வீட்டிலும் அவர் நுழையும் போது அபிராமி, சாக்‌ஷியும் அதை மனதில் வைத்துக்கொண்டு மீராவுக்கு எதிராக இருந்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீராவுக்கு எதிராக தான் அனைவரும் இருந்தனர்.

அதே வேளையில் சேரன் மீது பொய் பாலியல் சீண்டல் புகார் கூறியது, மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் இருப்பது, பிடிவாதமாக பேசுவது ஆகியன மீராவை பிடிக்காமல் போன காரணங்கள்.

5 ம் வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பின் கவர்ச்சி புகைப்பட போட்டோ ஷூட் நடத்தினார். தற்போது பாரில் அமர்ந்து அவர் பீர் குடிப்பது போல வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

நான் தமிழ் கலாச்சாரப்பொண்ணு என கூறிய மீரா செய்யும் வேலையை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்