Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வித்யா பாலன் கர்ப்பமா? தொடர்ந்து வரும் செய்திக்கு நடிகை பதில்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவி ரோலில் நடித்திருந்தார் வித்யா பாலன். இவர் அடுத்து மிஷன் மங்கள் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

அக்ஷய் குமார் உடன் அவர் நடித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது அவரிடம் "நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள் என செய்தி வருகிறதே?" என கேட்கப்பட்டுள்ளது.

"நான் சினிமா துறைக்கு வந்து 14 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இப்போதும் மக்கள் என் உடல் இருப்பதே அப்படிதான் என்பதை உணரவில்லை. வருடம் முழுவதும் அடிக்கடி இது போன்ற வதந்திகள் பரவிவிடுகின்றன" என அவர் கூறியுள்ளார்.