Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய ஹிட்டடித்த ரன் படத்தில் மீரா ஜாஸ்மின் வேடத்தில் முதலில் இந்த பாலிவுட் நடிகை நடித்தாரா?

தமிழில் லிங்குசாமி இயக்கிய சில படங்கள் ரசிகர்களிடம் செம ஹிட். அதில் முக்கியமான ஒன்று மாதவன்-மீரா ஜாஸ்மின் நடித்த ரன்.

இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் தான் கமிட்டாகியுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு முடித்த பிறகு அவருக்கு கதையில் சில விஷயங்கள் பிடிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து அவரே நீங்கியுள்ளார்.

அதன்பிறகே படக்குழுவினர் மீரா ஜாஸ்மினை நடிக்க வைத்துள்ளனர். அண்மையில் கூட நேர்கொண்ட பார்வை படத்திற்கான ஒரு பேட்டியில் வித்யா பாலன் பேசியுள்ளார்.