மறைந்த ஸ்ரீதேவி பிறந்தநாள், அவரது மகள் ஜான்வி எங்கு சென்றுள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ
பிப்ரவரி 2018ம் ஆண்டு சினிமா ரசிகர்களை உலுக்கும் அளவிற்கு வந்த தகவல் நடிகை ஸ்ரீதேவி மரணம். அவருக்கு இன்று பிறந்தநாள் இதனால் காலை முதல் எல்லா மொழி நடிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ரசிகர்களும் டுவிட்டரில் வாழ்த்து கூற, ஸ்ரீதேவி டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.
தனது அம்மாவின் பிறந்தநாளான இன்று நடிகை ஜான்வி திருப்பதி சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.