Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் மொத்தம் சம்பாதித்ததே இவ்ளோதான்.. ஆபாச நடிகை மியா கலீபா உருக்கமாக சொன்ன உண்மை

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் அதிகம் பாப்புலர் ஆனவர் மியா கலீபா. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனாலும் தற்போதும் அவரது பெயர் டாப் ரேட்டிங்கில் தான் இருக்கிறது.

ஆபாச படங்களின் மூலம் இவர் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என மியா பேட்டி அளித்துள்ளார். நான் மொத்தம் சம்பாதித்ததே $12,000 தான் என அவர் கூறியுள்ளார்.

இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு வேறு வேலை தேடுவதற்கு தான் பட்ட கஷ்டம் பற்றியும் மியா உருக்கமாக பேசியுள்ளார்.