Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல சீரியல்களில் நடித்த பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்! இரண்டாவது கணவர் கைது

நாகினி சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர் ஸ்வேதா திவாரி. பல சீரியல்களில் நடித்தவர் சக நடிகரான ராஜா சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார். 9 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இந்த ஜோடி கருத்து வேறுபாட்டால் பிரிந்தது. பின்னர் ஸ்வேதா 2013 ல் அபினவ் கோலியை மறுமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அண்மையில் ஸ்வேதா மும்பை காந்திவிலி காவல் நிலையத்தில் அபினவ் மீது புகார் அளித்துள்ளார்.

இதில் அவர் என் கணவர் தினமும் குடித்து விட்டு மகளையும் என்னையும் அடிக்கிறார் என கூறியுள்ளார். இதனால் போலிஸ் அபினவ் ஐ கைது செய்துள்ளது.