Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சினேகன் இங்கேயும் வந்துட்டாரா! என்ன செய்யப்போறாரோ

கவிஞர் சினேகனை யாரால் மறக்க முடியும். சினிமாவின் பல படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ள இவர் பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்துகொண்டார்.

100 நாட்கள் உள்ளே இருந்து 2 ம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். கட்டிப்பிடி வைத்தியம் இவரை விமர்சித்து வந்தார்கள். இதனால் சில சர்ச்சைகளும் எழுந்தது.

பின்னர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து சிவகங்களை தொகுதி நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.

இந்நிலையில் அவர் நாளை ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் கோமாளி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளாராம்.